2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கூலர் கவிழ்ந்தது

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு, கழிவு மீன்களை ஏற்றி வந்த கூலர் வாகனமொன்று, இன்று (21) அதிகாலை, மன்னார் பிரதான பாலத்தில் விபத்துக்குள்ளானதில், சாரதி காயமடைந்த நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .