2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சகாய அன்னை திருத்தல திருவிழா

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி-விவேகராசா)

வவுனியா சகாய மாதாபுரம் சதா சகாய அன்னையின்  திருத்தல திருவிழா எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நான்கு தினங்கள் நடைபெற்று  புதன்கிழமை 29ஆம் திகதி திருப்பலி பூசையும் சுற்றுப்பிரகாரத்துடன் நிறைவு பெறும்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .