2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கக் கூட்டம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


அனைத்து பழைய மாணவர்களும் இந்தக் கூட்டத்தில்  தவறாது கலந்துகொண்டு உரிய பதிவுகளை மேற்கொள்ளுமாறு பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ் குலாஸ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X