2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி உட்புற வீதிகள் புனரமைப்பு

Editorial   / 2018 மே 07 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சஹாதேவன் விமல்ராஜ்

கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இருந்து, பொதுச்சந்தை வரையிலான, நகரின் உட்புற வீதி, கரைச்சி பிரதேச சபையினால், இன்று (07), தற்காலிகமாக புனரமைக்கப்பட்டது.

கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தக சங்கத்தினரினதும், கிளிநொச்சி நகரின் கிராம அபிவிருத்தி சங்கத்தினரினதும் வேண்டுகோளுக்கு அமைய, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனின் விசேட பணிப்பில், மேற்படி புனரமைப்பு இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .