2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சைட்டத்துக்கு எதிரான போராட்டம் கிளியில்

Editorial   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சைட்டத்துக்கு எதிரான போராட்டம், கிளிநொச்சியை இன்று சென்றடைந்தது. இன்று நண்பகல் கிளிநொச்சியை சென்றடைந்த சைட்டத்துக்கு எதிரான மக்கள் அணி வாகன தொடரணி, கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக மக்களை தெளிவூட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு மக்களை தெளிவூட்டும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. (படங்கள்: எஸ்.என். நிபோஜன், சுப்ரமணியம் பாஸ்கரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .