2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தண்டுவான் காட்டில் தீ

Editorial   / 2018 மே 02 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு தண்டுவான் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (01) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் 64 ஆவது படைப்பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் 500 மீற்றர் வரையான காடு தீயில் கருகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .