2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதுக்குடியிருப்பு பொலிஸாரால் 60 கிலோகிராம் கஞ்சா மீட்பு

சண்முகம் தவசீலன்   / 2017 ஜூன் 16 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்குடியிருப்பு பொலிஸாராருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட புதுக்குடியிருப்பு பொலிஸார், 60 கிலோகிராம் கஞ்சாவை மீட்டதோடு சந்தேகத்தின் பேரில் 3 நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .