2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 10

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

1931 : பெலீசில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.

1939 : இரண்டாம் உலகப் போர் - கனடா ஜேர்மனி மீது போரை அறிவித்தது.

1943 : இரண்டாம் உலகப் போர் - ஜேர்மானியப் படையினர் ரோம் நகரினுள் நுழைந்தனர்.

1951 : ஐக்கிய இராச்சியம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.

1967 : கிப்ரல்டார் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.

1974 : கினி பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.

1976 : பிரித்தானிய விமானமொன்று யூகொஸ்லாவியாவின் சாக்ரெப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில், 176 பேர் கொல்லப்பட்டனர்.

2000 : மட்டக்களப்பு நகர முன்னாள் நகரத் தந்தை செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.

2002 : சுவிட்சர்லாந்து, ஐ.நாவில் இணைந்தது.

2006 : ஈழப்போர் - முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில், 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .