2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 26

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1920: அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் 19 ஆவது திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்தது.

1957: கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோவியத் யூனியன் வெற்றிகரமாக பரிசோதித்ததாக சோவியத் யூனியனின் டாஸ் செய்திச்சேவை அறிவித்தது.

1978: முதலாம் அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டார்.

2003: அமெரிக்காவின் கொலம்பிய விண்வெளி ஓடம் விபத்துக்குள்ளானமை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது.

2008: ஜோர்ஜியா நாட்டிலிருந்து பிரிந்த குடியரசுகளான அப்காஸியா மற்றும் தெற்கு ஒசேஷியாவின் சுதந்திரப் பிரகடனங்களை ரஷ்யா  அங்கீகரித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X