2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 04

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

1914: பெல்ஜியம் மீது ஜேர்மனி படையெடுத்தது. பதிலுக்கு ஜேர்மனி மீது பிரிட்டன் போர்ப் பிரகடனம் செய்தது. நடுநிலை வகிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
 
1916: ஜேர்மனி மீது லைபீரியா போர்ப் பிரகடனம்
 
1924: சோவியத் யூனியன் - மெக்ஸிகோ ராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின.
 
2006: மூதூரில் பிரெஞ்சு தொண்டர் அமைப்பான ஏ.சி.எவ் ஐ சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்னர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .