2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 05

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1876: அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் நாடக அரங்கொன்றில் ஏற்பட்ட தீயினால் பேர் பலி.

1932: ஜேர்மனியில் பிறந்த பௌதிகவியல் விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அமெரிக்க விஸா வழங்கப்பட்டது.

1945: அமெரிக்க கடற்படை விமானமான பிளைட் -19, பேர்முடா முக்கோணப் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனது.

1977: ஈராக், சிரியா, லிபியா, அல்ஜீரியா, தெற்கு யேமன் நாடுகளுடனான உறவை எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் துண்டித்தார்.

1978: ஆப்கானிஸ்தானுடன் சோவியத் யூனியன் நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்டது.

1995: தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை அரச படைகள் யாழ். நகரை கைப்பற்றின.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X