2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூலை 16

Super User   / 2011 ஜூலை 16 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


1945: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனி தோல்வியுற்ற ஜேர்மனியின் எதிர்காலம் குறித்து அமெரிக்க, பிரித்தானிய, ரஷ்ய தலைவர்கள் ஜேர்மனியின் பொஸ்டாம் நகரில் சந்தித்து கலந்துரையாடினர்.

1979: ஈராக்கிய ஜனாதிபதி ஹசான் அல் பக்ர் ராஜினாமா செய்தார். புதிய ஜனாதிபதியாக சதாம் ஹுஸைன் பதவியேற்றார்.

1981: மலேஷியாவில் மஹதிர் முஹம்மட் பிரதரானார்.

1990: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக உக்ரைன் சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1999: முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி ஜூனியர் அவரின் மனைவி, மைத்துனி சகிதம் விமான விபத்தொன்றில் பலியானார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X