2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 10

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1519: போர்த்துகேய மாலுமி பேர்டினான்ட் மகலன் உலக சுற்றிவருவதற்கான பயணத்தை ஸ்பெய்னிலிருந்து 5 கப்பல்களுடன் ஆரம்பித்தார்.

1904: ஜப்பான் - ரஷ்யாவுக்கிடையில் மஞ்சள் கடல் சமர் இடம்பெற்றது.

1905: ரஷ்ய - ஜப்பான் சமாதான பேச்சுவார்த்தை அமெரிக்காவில் ஆரம்பமாகியது.

1944: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

1948: ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் (Atomic Energy Commission) ஆரம்பித்து வைத்தார்.

1990: மகெலன் விண்கலம் வெள்ளிக்கோளை அடைந்தது.

2003: ரஷ்ய விண்வெளி வீரர் யூரி மெலேன்சென்கோ சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தவாறு பூமியிலுள்ள பெண்ணொருவரை திருமணம் செய்த முதல் நபரானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X