2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 24

Super User   / 2011 ஜூன் 24 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1509: இங்கிலாந்து மன்னராக 8 ஆம் ஹென்ரி முடிசூடினார்.

1918: கனடாவில் முதலாவது வான்வழி தபால்சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1975: நியூயோர்க்கில் இடம்பெற்ற விமான விபத்தில் 113 பேர் பலி.

2002: தான்ஸானியாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில 281 பேர்பலி. ஆபரிக்க கண்டத்தில்  இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .