2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 25

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1859: பிரித்தானிய, பிரெஞ்சு பொறியியலாளர்கள் சுயஸ் கால்வாய் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தனர்.

1898: ஸ்பெய்னுக்குஎதிராக அமெரிக்கா யுத்தப் பிரகடனம் செய்தது.

1945: இத்தாலியில் நாஸி படைகள் சரணடைந்தன.

1981: ஜப்பானின் சுராகா நகரிலுள்ள அணு மின் உலையில் 100 ஊழியர்கள் கதிர்வீச்சு தாக்கத்திற்குள்ளாகினர்.

1988:இரண்டாம் உலக யுத்தகாலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இஸ்ரேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

2005: ஜப்பானின் அமகாசாக்கி நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 107 பேர் பலி.

2007: ரஷ்ய முன்னாள்  ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்ஸினின் இறுதிக் கிரியை இடம்பெற்றது.

2011: அமெரிக்காவின் தென் மாநிலங்களில் சூறாவளியினால் சுமார் 300 பேர்பலி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .