2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா

Kogilavani   / 2016 மார்ச் 23 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

வண்ணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றது. 10 நாட்களைக் கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவத் திருவிழா கடந்த 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X