2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருக்கோணேஸ்வரரின் 13ஆம் திருவிழா

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வரலாற்று புகழ்மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தின் 13ஆம் திருவிழா நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. 13ஆம் திருவிழாவில் கோணேஸ்வரப் பெருமான் மாதுமை அம்மன் சகேதம் வீதியுலா வருவதை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .