2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் தீர்த்தோற்சவத்துடன்  கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்றது. இதில்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதைப் படங்களில் காணலாம்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .