2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காரைதீவு பாலையடி பால விக்னேஸ்வரர் ஆலய ஆவணி சதுர்த்தித் தீர்த்தம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைதீவு பாலையடி பால விக்னேஸ்வரர் ஆலய ஆவணி சதுர்த்தித் தீர்த்தம் காரைதீவுக் கடலில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. சுவாமி தீர்த்தமாட தயாராகுவதையும் அடியார்கள் தீர்த்தமாடுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.


 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .