2024 மார்ச் 28, வியாழக்கிழமை

திருமலை திருக்கரசையம்பதி ஆதிசிவன் ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழா

Kogilavani   / 2011 ஜூன் 12 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
வரலாற்று புகழ் மிக்க திருகோணமலை திருக்கரசையம்பதி (கங்குவேலி மூதூர்) ஆதிசிவன் ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று சனிக்கிழமை எண்ணெய்க் காப்புடன் ஆரம்பமானது.

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகப்பெருவிழா இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X