2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெருகலம்பதி ஸ்ரீசித்திரவேலாயுதர் தீ மிதிப்பும் தீர்த்தோற்சவமும்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

பிரசித்தி பெற்ற வெருகலம்பதி ஸ்ரீசித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவமும் தீர்த்தோற்சவமும்  நேற்று  சனிக்கிழமை நடைபெற்றன.

வேட்டைத் திருவிழாவை பிரதம குருக்கள் பிரம்ம    ஸ்ரீ ரமேஸ்வர குருக்கள் நிகழ்த்தி வைத்தார். பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .