2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மானம்பூ வேட்டைத் திருவிழா...

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நவாரத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று வியாழக்கிழமை, திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் மானம்பூ வேட்டைத் திருவிழா நடைபெற்றது. திருக்கோணேஸ்வரர் நாயகியான மாதுமை அம்பாள், மானம்பு வேட்டைக்கு புறப்பட்டுச் செல்வதை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .