2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இறக்குவானை, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் 12 அடி நீளமான முருகன் சிலை

Kogilavani   / 2011 நவம்பர் 30 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இறக்குவானை, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 12 அடி நீளமான முருகன் சிலைக்கு  இன்று புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கும்பாபிடேக நிகழ்வில் பெருந்திரளான பக்தரகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .