2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உடப்பு திரௌபதை அம்மன் ஆலய ஆடிவிழா மகோற்சவம்

Kogilavani   / 2013 ஜூலை 22 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


உடப்பு திரௌபதை அம்மன் ஆலய ஆடிவிழா மகோற்சவ நிகழ்வுகளில் பால் செம்பு எடுத்தல், காவடி நடனம், அக்கினி சட்டி ஏந்தும் நிகழ்வு என்பன இன்று திங்கட்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றன.

கடந்த 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவத்தினையடுத்து தினமும் காலையும், மாலையும் விசேட பூசைகள் நடைபெற்று வருகின்றன.

எதிர்வரும் 24ஆம் திகதி இரவு தீ மிதிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இன்றைய நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X