2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

Kogilavani   / 2013 ஜூலை 25 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார், தேவ அச்சுதன்
, வடிவேல்-சக்திவேல்

கிழக்கிலங்கையில் சின்னக் கதிர்காமம் என வர்ணிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் நேற்று இடம்பெற்றது.

கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ் ஆலய திருவிழாவானது நேற்றுக் காலை தீர்தோற்சவத்துடன் நிறைவுபெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .