2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

திருமலை சமாது தங்க விநாயகர் ஆலய திருவிழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமலை ராஜ்குமார்


திருகோணமலை சமாது தங்க விநாயகர் ஆலய வருடாந்த தேர் திருவிழா இன்று   திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இந்நிகழ்வில், சிறுவர்களின்  கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X