2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுமங்கலிப் பூஜை...

Kogilavani   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை,  சுங்காங்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மகாலக்ஷ்மி சுமங்கலி பூஜை புதன்கிழமை(23) இடம்பெற்றது.

ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ எம்.குலேந்திர ரூபா சர்மா குருக்கள்  தலைமையில் இடம்பெற்ற இப்பூஜையில் சுமங்களிகள் பலர் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .