2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாமாங்கேஸ்வரர் கோவில் தீர்த்தோற்சவம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோவில் தீர்;த்தோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வசந்த மண்டபப் பூஜை நடைபெற்று பின்பு சுவாமி வெளி வீதி வந்து தீர்த்தக்குளம் நோக்கிச் சென்று தீர்த்தமாடினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .