2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார அபிவிருத்தி உதவி

Super User   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)  

இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனுகரிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் வைபவம் சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டிடத் தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஐ.அலியார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட 28 பயனுகரிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .