Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அட்டாளைச்சேனை தேசிய கல்வியக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயிலுநர் ஆசிரிய, மாணவர்களுக்கான பதிவுகள், கல்வியக் கல்லூரியில் எதிர்வரும் 05, 06, 07ஆம் திகதிகளில், நடைபெறவுள்ளதாக, கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ், இன்று (29) தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயிலுநர் மாணவர்களுக்கான கற்கை நெறிகள் யாவும் ஜுன் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .