2021 மார்ச் 08, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (18.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (18.10.2010)
 


தன லாபம், உயரதிகாரிகளால் சில தாக்கங்கள், பெரியோர்களின் அன்பும் பாசமும் நம்பிக்கை தரும்.
அஸ்வினி: வழி நடத்தல்
பரணி: பிரச்சினை     
கிருத்திகை 1ஆம் பாதம்: வரவு

 


மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும், சில சருமநோய்கள் ஏற்பட்டு நீங்கும், பணவரவுகள் தாமதம்.
கிருத்திகை 2, 3, 4: சிரமம்
ரோகிணி: நற்செய்தி
மிருகசீரிடம் 1, 2: உபாதைகள்

 


தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், புண்ணிய செய்திகளும் செயல்களும் மன அமைதியை தரும், வாக்குவாதங்கள் உருவாகும்.  
மிருகசீரிடம் 2, 3: சங்கடம்
திருவாதிரை: பிரார்த்தனைகள்
புனர்பூசம்: சுமுகமான சூழல்
 

 


ஆடை - ஆபாரணங்கள் பரிசாக கிடைக்கும், தொழிலில் சிறப்பான திட்டங்களினால் அதிக லாபத்தை அடையலாம், மகிழ்ச்சியான செய்திகளை கேள்விப்படுதல்.
புனர்பூசம்: உயர்வு
பூசம்: பொருள் சேருதல்
ஆயில்யம்: மகிழ்ச்சி

 


பகைவர்களின் சங்கடத்துக்குரிய செயல்கள், பணவரவுகள், முயற்ச்சிகள் சாதகமாக அமையும்.
மகம்: சுபம்
பூரம்: அதிர்ஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: வெற்றி

 


குடும்பத்தில் உறவுகளுக்கிடைய மகிழ்ச்சி ஏற்படுதல், நண்பர்களின் ஒன்றுகூடல்,  அரசாங்கத்தினால் அனுகூலங்கள்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: உதவி
சித்திரை 1, 2ஆம் பாதம்: அன்யோன்யம்

 


சில உடல் கோளாறுகள் ஏற்படுதல், மன அழுத்தங்கள், கருத்து வேறுபாடுகள் உருவாகுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மனஉளைச்சல்       
சுவாதி: சுகயீனம்
விசாகம் 1, 2, 3: கடின பேச்சுவார்த்தை

 


திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும், நவீன தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புக்கள் தேடி வருதல், எதிர்பாராத செய்திகள் இன்பத்தை தரும்.
விசாகம் 4: லாபம்
அனுசம்: தொடர்புகள்
கேட்டை: சந்தோஷம்

 


பெரிய மனிதர்களின் ஆலோசனை கிடைத்தல், தனலாபம், மனகஷ்டங்கள்.
மூலம்: மனதளர்வு
பூராடம்: வரவுகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: வழிநடத்தல்

 


நன்மை பயக்கும் செயல்களை செய்ய வழி கிடைத்தல், குடும்பத்தில் சொந்தங்களுக்கிடையே நல்லுறவு வளரும், அரச உதவிகள் கிடைத்தல்.
உத்திராடம் 2, 3, 4: சலுகை
திருவோணம்: புண்ணிய காரியங்கள்
அவிட்டம் 1, 2: ஒற்றுமையினால் மகிழ்ச்சி

 


உடல் நலன் பாதிப்பு ஏற்படுதல், புதுமையான பொருட்களை காணுதல், தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல்.
அவிட்டம் 3, 4: ஆச்சரியம்
சதயம்: நன்மை
பூரட்டாதி 1, 2, 3: நோய் அறிகுறிகள்

 


பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவுகளை மேற்கொள்ளல், நகைகள் பரிசாக கிடைக்கும், நண்பர்களின் சேர்க்கை அதிகரித்தல்.
பூரட்டாதி 4: அதிர்ஷ்டம்
உத்திரட்டாதி: விரயம்
ரேவதி: நட்பு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .