2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஜேர்மன் நெடுஞ்சாலையில் 52 வானங்கள் ஒன்றுடனொன்று மோதல்

Super User   / 2011 நவம்பர் 20 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியின் நெடுஞ்சாலையொன்றில் 52 வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதால் மூவர் பலியானதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

மியூன்ஸ்டர் நகரில் பனிமூட்டம் மிகுந்த நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தையடுத்து வீதியின் 6 மைல் நீளமான பகுதிமூடப்பட்டது. காயமடைந்தோரில் 14 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். 21 பேர் சிறுகாயங்களுக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X