2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை

ஆர்ப்பாட்டத்தின்போது பெண்ணைத் தாக்கிய பொலிஸார்

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திர தேர்தல்களுக்கான ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் பெண்ணொருவரின் வயிற்றில் கலகமடக்கும் பொலிஸாரொருவர் தாக்கிய காணொளி பரவியதைத் தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணையொன்றை ரஷ்ய உள்நாட்டமைச்சு நேற்று ஆரம்பித்துள்ளது. 60,000 பேரளவில் குறித்த பாரிய பேரணியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .