2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

இந்தோனேஷியாவில் உயிர் தப்பியவர்களைத் தேடும் மீட்புப் பணியாளர்கள்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்கிழக்கு இந்தோனேஷியாவில் ஒதுக்குப் புறமான தீவுகளில் காணாமல்போன 76 பேரை மீட்புப் பணியாளர்கள் இன்று தேடிய வண்ணமிருந்தனர்.

பருவகால மழைச் சூறாவளியானது குறைந்தது 119 பேரைக் கொன்றதைத் தொடர்ந்து, உதவிகள் சென்றடைந்துள்ள நிலையிலேயே தேடுதல் இடம்பெறுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X