2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

வலய மட்ட கால்பந்தாட்ட போட்டிக்கு தெரிவு

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

உடுவில் கல்விக்கோட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 18 வயதுப் பிரிவினாருக்கான கால்பந்தாட்டப் போட்டியில் முதல் மூன்று இடங்களை முறையே சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, இணுவில் மத்திய கல்லாரி, சுன்னாகம் கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாலயம் ஆகியன பெற்று வலய மட்டப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளது.
   
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--