2021 மார்ச் 04, வியாழக்கிழமை

அரை மரதன் போட்டி

Super User   / 2014 ஏப்ரல் 03 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாணப் பாடசாலை வீர,வீராங்கனைகளுக்கு இடையிலான அரை மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (5) முல்லைத்தீவு மாவட்டத்தில்    இடம்பெறவுள்ளதாக வடமாகாணக்கல்வித் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.செல்வராசா வியாழக்கிழமை (3) தெரிவித்தார்.

21 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த அரைமரதன் ஓட்டப்போட்டியில் வடமாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களிலிருந்தும் தலா 10 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த அரைமரதன் போட்டியானது புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து ஆரம்பமாகி முல்லைத்தீவில் நிறைவடையவுள்ளதாகத் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .