2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

சம்பியனாகியது யாழ்ப்பாணம்

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.கண்ணன் 

வட மாகாண மாவட்டங்களுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாண மாவட்டம் சம்பியனாகியது. 

வடக்கு மாகாணத்துக்குட்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கிடையிலான பெண்களுக்கான குறித்த வலைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியானது   கிளிநொச்சி மாவட்ட பொது உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றபோது 33-08 என்ற புள்ளிகள் கணக்கில் அபாரமாக விளையாடி கிளிநொச்சி மாவட்டத்தை வென்றே யாழ்ப்பாண மாவட்டம் சம்பியனாகியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .