வெள்ளிக்கிழமை, 18 மே 2012

நல்லூர் கந்தனின் 18ஆம் திருவிழா வீதியுலா

 

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தின் 18ஆம் நாளாகிய இன்று புதன்கிழமை மாலை முருகன், வள்ளி - தெய்வானையுடன் அழகிய இடும்பன் வாகனத்தில் வெளிவீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சியளிக்கும் காட்சியை படங்களில் காணலாம்.

Views: 996

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.