வெள்ளிக்கிழமை, 18 மே 2012

ஜனத்திரளில் மிதந்து வந்த நல்லூர் கந்தன்

காண்பதற்கு தவமிருக்கும் அடியார்களுக்கு அருள்பாலிக்க ரதமேறி வீதியுலா வந்த அலங்கார நல்லூர் கந்தனின் 'ஆடம்பர தேர்' அசைவதே தனி அழகுதான். லட்சோப லட்சம் பக்தர்களின் ‘அரோகரா’ ஒலியில் ஆறுமுகன் தேரில் அசைந்தாடி வீதியுலா வந்தமை கண்கொள்ளா காட்சியாகவிருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை (07.09.2010) காலை நடைபெற்ற நல்லூர் கந்தனின் ரதபவனியின் காட்சிகளை படங்களில் காணலாம்.

Pix: Waruna Wanniarachi

Views: 1560

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.