Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
திங்கட்கிழமை, 20 மே 2013

திருமலை பத்திரகாளி அம்பாள் சித்திரத்தேர்த் திருவிழா


(சி.குருநாதன்)

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நிறைவாக இன்று புதன்கிழமை காலை சித்திரத்தேர்த் திருவிழா நடைபெற்றது. பிள்ளையார், முருகப்பெருமான் ஆகியோருடன் அம்பாள் தேரிவில் வீதியுலா வருவதையும் நூற்றுக்கணக்கான அடியார்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவற்காக அங்கப்பிரதட்சணம் செய்வதையும் படங்களில் காணலாம்.


Views: 597

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.