ஜெயதீபாவின் நூபுர நாட்டியம்
25-08-2011 12:10 PM
Comments - 1       Views - 1595

பஞ்சரத்னாலயா கலைவர் மணி ஜெயசுஜிதா குகதாசனின் மாணவியும் திரு., திருமதி சக்திவேல் தம்பதியரின் புதல்வியுமான செல்வி ஜெயதீபா சக்திவேலின் நூபுர நாட்டியம் (குச்சுப்புடி மற்றும் மோகினியாட்டம்) கடந்த சனிக்கிழமை வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சில நடனங்களை வீடியோ வடிவில் இங்கு காணலாம். Video: Samantha Perera

"ஜெயதீபாவின் நூபுர நாட்டியம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
senthooran 27-08-2011 08:44 AM
செம ஆட்டம்!! ஜெயதீபா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .....
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty