.jpg)
உடப்பு, ஸ்ரீ திரௌபதை அம்மன் தேவஸ்தான பிரம்மோற்சவ தேர்த்திருவிழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. வசந்த மண்டப பூஜையினை அடுத்து இடம்பெற்ற இரதோற்சவப் பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். வசந்த மண்டபப் பூஜையினதும் தேர்த் திருவிழாவினதும் வீடியோ காட்சிகளை இங்கு காணலாம். (வீடியோ - எம்.என்.எம்.ஹிஜாஸ்)


Comments
RSS feed for comments to this post