நலன்புரி நிலையத்தில் இந்திய எம்.பிக்கள்
18-04-2012 08:51 PM
Comments - 1       Views - 1115

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக்குழு இன்று புதன்கிழமை காலை வவுனியா, செட்டிகுளம் நலன்புரி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இவ்வாறு செட்டிக்குளம் முகாமுக்கு வருகை தந்த அவர்கள், அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடுவதை வீடியோவில் காணலாம். (ரொமேஸ் மதுசங்க)"நலன்புரி நிலையத்தில் இந்திய எம்.பிக்கள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
manavaiasokan - india 19-04-2012 01:39 PM
இலங்கை சென்றுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது இலங்கை நிலமைகைகளை தெளிவாக புரிந்திருப்பார்கள். என்னை பொறுத்தா மட்டில், தமிழ்நாட்டில் உள்ள சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்கள் போல் இல்லாமல், இலங்கை அரசாங்கமும் , இந்திய மத்திய அரசாங்கமும், தெளிவாக எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று இல்லாமல் நல்ல ஒரு முடிவு காண்பார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். மணவை அசோகன்.
தமிழ் நாடு,
இந்தியா.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty