Videos / Audios
Audios
வியாழக்கிழமை, 03 பெப்ரவரி 2011 20:14
.jpg)
இதுவொரு புதிய இசைப் படைப்பு. நமது கலைஞர்களை ஒன்றிணைத்து சுதந்திர தினத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் பாடலிது. ராஜ்குமாரின் இசையில் தயாரிக்கப்பட்டு 2011ஆம் ஆண்டில் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஒருகாத்திரமான படைப்பு இதுவாகும்.
இலங்கையின் அழகு மற்றும் மாட்சிகளை வெளிப்படுத்துவதுடன் பிரதேசங்களின் சிறப்புக்களையும் தொட்டுச்செல்லும் அழகிய பாடல் வரிகளுடன் உருவாக்கம் இப்பாடல் வரிகளுக்கு சொந்தக்காரி கவிஞர் நவயுகா.
இலங்கையின் அனுபவம் மிக்க இசை கலைஞரான ஏ.டிரோன் இப்பாடலை மிக்ஸிங், மாஸ்டரிங் செய்து மேலும் மெருகுபடுத்தியுள்ளார்.
இப்பாடலைபாடலை இலங்கையின் பிரபல பாடகர்களான சிவகுமார், நிலுக்ஷி, மஹிந்தகுமார், டிரோன், கந்தப்பு ஜெயரூபன், இர்பான், வபா, பிரசாந்தினி, நித்தியானந்தன், பிரதீப், நியூட்டன், கிரிஷான் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.
பாடலுக்கான ராப் வரிகளுடன் கிரிஷான் குரல் கொடுத்துள்ளார்.
இளம் கலைஞர்களின் முயற்சியில் மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்புடன் வெளிவந்திருக்கும் இப்பாடலை இணையத்தில் வெளியிட்டுவதில் தமிழ்மிரர் பெருமிதமடைகிறது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)




written by Menu, February 03, 2011
written by kandappujeyanthan, February 03, 2011
அன்புடன்
கந்தப்பு ஜெயந்தன்
[இசை அமைப்பாளர் }
written by meipporul, February 03, 2011
written by kandappujeyanthan, February 03, 2011
நன்றி
அன்புடன்
கந்தப்பு ஜெயந்தன்
[இசையமைப்பாளர் ]
written by lanka woman, February 04, 2011
written by mohamed cassim jasim buhtto, February 04, 2011
அழகான வரிகள் ஆழமான சிந்தனை,இலங்கை நாட்டின் இதயம் நாங்கள் இனிய நாட்டிலே இன்பமுடன் வாழ்கிறோம்.......
ஜெசீம் பூட்டோ (தென்றல்)
பூ முத்துக்கள் ...
கல்முனை
written by Kalaa, February 04, 2011
written by Thuva, February 04, 2011
மிக சிறந்த படைப்பு தற்போதைய தருணத்தில் எமக்கு மிகவும் அவசியமான பாடல் படைத்துள்ளீர்கள். உங்களது இசை பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
written by Thulasi, February 04, 2011
துளசி & துசி
written by piratheepan, February 04, 2011
written by K.Navayuga, February 04, 2011
அன்புடன்
....நவயுகா குகராஜா ....
written by Sanka.., February 04, 2011
One Nation...One country..
all the best..
written by rajesh and roshan anounsers, February 04, 2011
written by M.C.Rajkumar, February 05, 2011
தங்களது எல்லா விதமான வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் எனது பணிவு.
நன்றிகளுடன்
ராஜ்குமார்
(யாவும் இசை)
written by ruthra, February 05, 2011
written by Newton, February 05, 2011
Its really an excellent experience to me when we were together in the studio to give the birth to this national child. Thanks for all team members. Raj keep it up I'm always with you to achieve all task, Nava don't stop writing you are a gift for our nation What is next after Uyirudayum osaikal and this song.
Hi Diron You have done a greate job with all team members keep your continuous help to young starters.
written by Prathaban, February 06, 2011
written by Amuthan, February 07, 2011
look forward for more songs like this .....
written by priya , February 07, 2011
written by Sumudu, February 07, 2011
written by Miss.K.Suganthini, February 08, 2011
சுகந்தி
written by அனோஜன், February 11, 2011
written by மெய்ப்பொருள், February 12, 2011
இசையமைப்பாளருக்கு.... வாழ்த்துக்கள்.இன்னும் பாடல் தயாரிப்புக்களை வழங்குங்கள் எம் பலமான ஆதரவுகளை வழங்குகிறோம்.
இந்தப் பாடலை வழங்கிய தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
written by gestina david, February 15, 2011
they worth listening...
written by jaseem abdul majeed , February 25, 2011
அன்புடன் எ.எம். ஜெசீம்.பணிப்பாளர் தமிழோசை வானொலி .
written by Salamdeen- Uyanwatta Mawanella., February 26, 2011
written by Ranjith Leo, March 22, 2011
written by kokulaseelan, July 18, 2011
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
21-02-2012 11:45 PM Hits:1021
|
22-02-2012 03:14 PM Hits:821
|
.jpg)
.jpg)
