நமதுநாட்டின் முத்தான கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகிய முத்தான பனித்துளி பாடல்களை உள்ளடக்கிய 'கிறிஸ்மஸ் பனித்துளி' என்னும் சிறப்பு நிகழ்ச்சி இது. நமது படைப்புகளுக்கும் நமது கலைஞர்களின் திறமைக்கும் எப்பொழுதும் களம் அமைத்துக்கொடுக்க 'தமிழ்மிரர்' தயாராகவே இருக்கிறது என்பதை குறிப்பிட விரும்புகின்றோம்.
இதுபோன்ற பல பாடல்கள் இருக்கின்றன. அவைகளை எமக்கு அனுப்பி வைத்தால் எதிர்வரும் நிகழ்ச்சிகளில் அப்பாடல்களையும் சேர்த்துக்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். தங்களின் மேலான கருத்துக்களையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.


Comments
Thanks
RSS feed for comments to this post