2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

வடமேல் மாகாணசபையின் ஏற்பாட்டில் கலை நிகழ்வு

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயமும் வடமேல் மாகாண சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்வு, எதிர்வரும் 11ஆம் திகதி, பி.ப 2.30 மணிக்கு வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இக்கலாசார நிகழ்வுக்கான அனுசரணையை கண்டி உதவி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் வழங்குகிறது.

'பண்டிஸ் பெஷன் குழுவின்' நிகழ்வுகளும் இதன்போது நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கண்டி உதவி இந்திய உயர் ஸ்தானிகர் செல்வி.ராதா வெங்கட்டராமன் அழைப்பு விடுத்துள்ளார்;.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .