2020 நவம்பர் 28, சனிக்கிழமை

அக்குரஸ்ஸயில் பிக்கு ஒருவர் மாயம்

Menaka Mookandi   / 2016 மார்ச் 02 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள கலபொட போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி வில்பிட்ட பியசிறி தேரர், காணாமல் போயுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், விகாரையின் பல இடங்களில் இரத்தக் கறைகள் படிந்துள்ளதாகவும் சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகள் அனைவரும் விகாரையில் கூடியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .