2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

அமைச்சர் ராஜித, அமெரிக்கா பயணம்

George   / 2016 ஜூலை 16 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபையின் மாநாடு, அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, நேற்று அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார்.

இந்த மாநாடு 18ஆம் 19ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுவதுடன் தொற்றா நோய்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .