2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா ​தொற்றுக்குள்ளான 11ஆவது இலங்கையர்

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு உள்ளான 11ஆவது இலங்கையர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளாரென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதற்கு முன்னர் ஜெர்மனிக்குச் சுற்றுலா சென்று திரும்பிய நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளவருடன் ஒன்றாக இருந்த 45 வயதான  நபரே இன்று  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென்றும்  இவர் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .