2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கொரோனா வைரஸ் தொற்றால் 4,718 பேர் பலி

Editorial   / 2020 மார்ச் 13 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி, உலகில் 4,718 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் இனங்காணப்பட்ட குறித்த வைரஸ், தற்போது உலகிலுள்ள 118 நாடுகளில் பரவியுள்ளது. குறித்த வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகி சீனாவில் மாத்திரம்  3,173 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தியாவின்-கர்நாடகா பகுதியில் ​கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளி நேற்று (12) உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .